×

யப்பா வில்லன் நடிகர்களே.. தமிழ்ப்படம் 3 எடுக்க போறாங்களாம்: கெஞ்சிய சதீஷ்! 

நடிகர் சதிஷ் தற்போது தமிழ் சினிமா துறையில் முன்னணி காமெடியன்களில் ஒருவராக இருக்கிறார். தற்போது கொரோனா லாக்டவுன் நேரத்தில் சமூக வலைத்தளங்களில் பல வித்யாசமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அவர்.

 

சி.எஸ்.அமுதன் இயக்கிய தமிழ்ப்படம் 2ல் சதிஷ் பல விதமான கெட்டப்களில் நடித்திருப்பார். இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்களில் வித்யாசமான தோற்றத்தில் மிரட்டிய வில்லன்களின் கெட்டப்களை போல தனது தோற்றத்தை மாற்றி நடித்திருப்பார்

அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோக்களை தற்போது வெளியிட்டு வருகிறார் சதீஷ். 2.0 படத்தில் அக்ஷய் குமார் போட்டிருந்த கெட்டப்பில் இருந்த வீடியோ ஒன்றை தான் இப்போது வெளியிட்டுளளார் அவர்.

From around the web

Trending Videos

Tamilnadu News