மின்னல் போல் நடனம் ஆடி பின்னி பெடலெடுத்த சயீஷா - வீடியோ!
இணையத்தில் வைரலாகும் சயீஷாவின் அதிவேகமான நடனம்!
Thu, 1 Apr 2021

வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சயீஷா. இவர் ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.
திருமணம் ஆன பின்னரும் இருவரும் படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். கடைசியாக இருவரது நடிப்பில் வெளியான "டெடி" படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது சயீஷா மின்னல் வேகத்தில் வித விதமான ஸ்டெப் போட்டு நடனமாடிய வீ டியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு தெறிக்கவிட்டுள்ளார்.