Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நடுக்கடலில் சின்ன மச்சான் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சயீஷா – வீடியோ!

ஆர்யா – சயீஷா ஜோடி கஜினிகாந்த் படத்தின் மூலம் காதலித்து கடந்த மார்ச் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம்  ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பார்களா என எதிர்பார்த்துவந்த நிலையில்,  திருமணத்துக்கு பின்னரும் ஆர்யா – சாயிஷா இணைந்து “டெடி” படத்தில் நடித்து வருகின்றனர்.

86cbb05f4b488603ea9070d6b4cf19a2

சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது.  மேலும், ஆர்யா சல்பேட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். வனமகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. பழம்பெரும் நடிகர் திலீப் குமாரின் பேத்தியான இவர், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான் என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார்.

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்புகள் பாதியில்பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் சமூகலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வருகிறார். அந்தவகையில் தற்ப்போது சார்லி சாப்ளின் படத்தில் இடம்பெற்ற “சின்ன மச்சான்” பாடலுக்கு நடுக்கடலில் கப்பலில் நடனமாடிய வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். எந்த கவலையும் இன்றி குழந்தை போல் மகிழ்ச்சியாக ஆட்டம் போட்டுள்ள சயீஷாவின் நடனம் அனைவரையும் ஈர்த்து வருகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top