Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

எஸ்.பி.பியின் உடல்நிலை… நடிகர் கார்த்தி முக்கிய வேண்டுகோள்….

தமிழ் சினிமாவின் மூத்த பாடகர்களில் ஒருவரான எஸ் பி பாலசுப்ரமண்யம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.�

57e5e6efc20257dfbe575f6cebe7f80a

இவரின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், பின்னடைவு அடைந்திருப்பதாகவும் மாறிமாறி செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.. அவர் விரைவில் நலமடைய வேண்டும் என திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஏற்கனவே இசைஞானி இளையராஜா ஒரு உருக்கமான வீடியோவை வெளியிட்டிருந்த நிலையில், சமீபத்தில் பாரதிராஜாவும் கண்ணீர் ததும்ப பேசி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், நடிகர் கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘எஸ்.பி.பி.சார் விரைவில் குணமடைய வேண்டும் என நாளை மாலை 6மணி முதல் 6.5 வரை 5 நிமிடம் நாம் அனைவரும் ஒன்றாக பிரார்த்தனை செய்வோம்’ உங்களை நாங்கள் நேசிக்கிறோம் எஸ்.பி.பி சார்’ என பதிவிட்டுள்ளார்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top