×

பள்ளி சிறுமி முதல் பள்ளுபோன கிழவி வரை - டூயட் பாடி வாழ்க்கையை கெடுத்த டிக்டாக் சுள்ளான்

டிக்டாக் வீடியோ மூலம் பெண்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த கண்ணன் என்கிற சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
 

நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவன் கண்ணன். மீசை கூட சரியாக முளைக்காத இவன் டிக்டாக் ஆப்பில் பல வீடியோக்களை போட அவனுக்கு பெண் ரசிகைகள் உருவாகியுள்ளனர். டிக் டாக் மோகத்தில் மயங்கிக் கிடக்கும் பள்ளி சிறுமி முதல் பல்லு போன கிழவி பலருடன் சேர்ந்து டூயட் வீடியோ போட்டுள்ளான்.

அதன்பின் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் பழகி அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் போது வீடியோ எடுத்துக்கொண்டு, அதை வைத்து அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளான். அதில் ஒரு பெண் சமீபத்தில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க தற்போது சுள்ளான் கண்ணன் போலீசாரிடம் சிக்கியுள்ளான். அவனை தற்போது காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News