×

ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு சீன் போட்ட தொகுப்பாளினி

தமிழ் தொலைக்காட்சிகளில் தனக்கென ரசிகர்களையும் தனி இடத்தையும் பிடித்திருப்பவர் மகேஷ்வரி. இவருடைய நிகழ்ச்சிக்கும் இவரின் துள்ளலாக சிரிப்பிற்கு அதிகமான ரசிகர்கள் இருந்தனர்.
 

பின்னர் திருமணம் குழந்தைகள் என செட்டிலானாலும் அவ்வப்போது தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவந்தார்.

அதன் பின்னர் சின்னத்திரை நாடகங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்து அநேக சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் நடித்து வந்தார். கொஞ்ச நாட்களாக ஆளே காணாமல் போன இவர் தற்போது மிகவும் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News