×

அம்மாடியோவ்! விஜய்யின் சொத்து இத்தனை கோடியா! வீட்டின் மதிப்பு எவ்ளோ தெரியுமா?

கொரோனா தாக்கம் காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் சற்று தள்ளிப்போய் இருக்கிறது. ஆனால் 2021ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
 

தளபதி விஜய்யின் சொத்து மதிப்பு ஏறக்குறைய ரூ. 355 கோடி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தளபதி விஜய் சொந்த வீட்டின் மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 15 கோடி முதல் ரூ. 20 வரை என கூறுகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News