Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சினிமாவிற்கு வந்த புதிதில் பூஜா ஹெக்டே எப்படி இருந்திருக்காங்க பாருங்க!

மிஷ்கின் இயக்கிய முகமூடி படம் மூலம் அறிமுகம் ஆனவர் பூஜா ஹெக்டே. முதல் படமே அட்டர் பிளாப் ஆனதால் தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் கிடைக்காமல் இருந்தார். பாலிவுட்டில் மொகஞ்சதரோ படத்தில் நடித்து பிளாப் ஹீரோயினாக பெயர் எடுத்தார்.

ac08eb3c19ff510c57fd3b93baa9e845

அதையடுத்து தெலுங்கு பக்கம் தன் பார்வையை திருப்பி அங்கு நடித்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட் அடித்தார். அதையடுத்து தொடர்ந்து பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக  நடித்து அடுத்து கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இணைந்தார்.

f85e0dba6cd3e080d1c0919b1462af43

இந்நிலையில் தற்ப்போது சினிமாவில் நுழைந்த புதிதில் முத்தத்தில் எந்த சர்ஜிரியும் செய்யாமல் ஹோம்லி லுக்கில் குடும்ப குத்து விளக்காக இருக்கும் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் செம ஷாக்காகி விட்டனர். இப்படி இருந்த பொண்ணு இப்போ மாடர்ன் மயிலாட்டம் ஆகிட்டாங்களே என வியப்புடன் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top