Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

செல்வராகவன் – தனுஷ் இணையும் S12…வெளியான டைட்டில் லுக் அப்டேட்….

செல்வராகவன் – தனுஷ் இணையும் S12…வெளியான டைட்டில் லுக் அப்டேட்….

f786e9a2c5c2b9567de2871357e12d59-2

தமிழ் சினிமாவில் செல்வராகவன் – தனுஷ் கூட்டணி என்றாலே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறும். அவர்களின் கூட்டணியில் வெளிவந்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்களே அதற்கு காரணம்.

பல வருடங்களுக்கு பின் அவர்கள் தற்போது மீண்டும் இணைந்துள்ளனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்தை தாணு தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் லுக் நாளை வெளியாகவுள்ளது என செல்வராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி தனுஷ் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top