Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

புதுப்பேட்டை 2 வா? புதுப்படமா? குழம்பிய தனுஷ் ரசிகர்கள்

தனுஷ் நடிப்பில் தனது 12வது பட அறிவிப்பை இயக்குனர் செல்வராகவன் இன்று அறிவிக்க இருக்கிறார்.

f786e9a2c5c2b9567de2871357e12d59-2

வித்தியாசமான படங்கள் மூலம் வெற்றி கண்டவர் இயக்குனர் செல்வராகவன். காதல் கொண்டேன் படம் மூலம் முதல்முறையாக இயக்குனராக அறிமுகமான செல்வா அதே படத்தில் தான் தனது தம்பியும் நடிகருமான தனுஷை நாயகனாக அறிமுகப்படுத்தினார். இதை தொடர்ந்து, அவர் இயக்கத்தில் வெளியாகும் அனைத்து படத்திற்குமே பெரிய எதிர்பார்ப்புகள் உருவாகும். 

சமீபத்தில் தான் தனுஷை வைத்து ஆயிரத்தில் ஒருவன் 2வை இயக்க இருப்பதாக அறிவித்து இருந்தார். இந்நிலையில் அவரின் சமீபத்திய ட்வீட் மீண்டும் தனுஷ் ரசிகர்களை குழப்பி இருக்கிறது. அந்த ட்வீட்டில் அவரின் 12வது படத்தை பற்றிய அறிவிப்பை இரவு 7.10 மணிக்கு வெளியிட இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், தனுஷ், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரையும் டேக் செய்து இருக்கிறார். 

யுவன், தனுஷ் மற்றும் செல்வாவின் கூட்டணிக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கும் நிலையில், இன்று இணையம் அதிரும். ஆனால், இது எந்த படம் ஒரு வேளை புதுப்பேட்டை இரண்டாம் பாகமா அல்லது புதுப்படமா என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். வெயிட்டிங்!

null

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top