×

‘குட்டி ஸ்டோரி’ பாடலுக்கு வேதிகா செய்த செம டப்ஸ்மாஷ் - வைரல் வீடியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வருகிற ஏப்ரல் 9ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.
 

இப்படத்தில் இடம் பெற்ற 3 பாடல்கள் ஏற்கனவே வெளியாகி விட்டது. இதில், விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடல் பலரையும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில், இந்த பாடலுக்கு நடிகை வேதிகா டிக்டாக் ஆப்பில் டப்ஸ்மாஷ் செய்துள்ள வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News