×

உங்கள் செக்ஸியான புகைப்படம் அனுப்புங்கள் –ரசிகருக்கு மஞ்சிமா கொடுத்த ஷாக்!

நடிகை மஞ்சிமா மோகன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களுடன் லைவ்வில் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வி அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.

 

நடிகை மஞ்சிமா மோகன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களுடன் லைவ்வில் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வி அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.

அச்சம் என்பது மடமையா மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான மஞ்சிமா மோகன் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். குஷ்பு மற்றும் ஹன்சிகா போல பப்ளியாக இருந்ததால் அவர் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேவராட்டம், இப்படை வெல்லும் போன்ற படங்களில் நடித்து கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் இருந்தே காணாமல் போனார்.

சமீபத்தில் மஞ்சிமா தனது இன்ஸ்டாகிராமில் லைவ்வில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர் குறும்புத்தனமாக, உங்களின் செக்ஸியான புகைப்படம் ஒன்றை அனுப்புங்கள் என்று கூறியுள்ளார். அவருக்கு பதிலளிக்கும் விதமாக தனது குழந்தை பருவ புகைப்படம் ஒன்றை அந்த நபருக்கு அனுப்பி அந்த நபருக்கு பாடம் புகட்டினார்.  மஞ்சிமாவின் இந்த செயலுக்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News