×

மூத்த இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன் காலமானர்....

 
director

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன் காலமானார். அவருக்கு வயது 90.

கமல்ஹாசனை வைத்து மீண்டும் கோகிலா, கல்யாணராமன், எல்லாம் இன்பமயம், கடல் மீன்கள், மகராசன் உள்ளிட்ட படங்களை இவர் இயக்கியுள்ளார். இது தவிர முத்து எங்கள் சொத்து, மனக்கணக்கு உள்ளிட்ட சில படங்களையும் இயக்கினார்.

ranga

வயது மூப்பு காரணமாக இன்று காலை 8.45 மணியளவில் அவர் காலமானார். அவரின் இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெறவுள்ளது. அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் அவரின் மறைவுக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News