செம ஷேப்பு... செம பீஸ்ஸு... செந்தூர பூவே சீரியல் நடிகை ரோஜாவா இது!
செந்தூர பூவே சீரியல் நடிகை ஸ்ரீநிதியின் கண்ணை கவரும் புகைப்படம்.
Thu, 1 Apr 2021

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செந்தூர பூவே தொடரில் ரோஜா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஸ்ரீநிதி. இத்தொடரில் இவரது அமைதியான குணங்கள், நடிப்பு திறமையால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.
சீரியலில் இழுத்து போத்திட்டு நடிச்சாலும் நிஜ வாழ்க்கையில் அம்மணி அப்படி இல்லை. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கு இவர், ரசிகர்களுக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு கவர்ந்து வருகிறார். இன்று பூ போட்ட கெவுனில் பளபள தேகத்தை காட்டிய புகைப்படம் ஒற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.