தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக வலம் வருபவர் பிரணிகா. பாவம் கணேசன் என்ற சீரியல் மூலம் நடிக்க தொடங்கிய இவர் இதனை தொடர்ந்து தற்போது கனா காணும் காலங்கள் சீசன் 2 மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.
தற்போது இவர் தன்னுடைய நண்பனுடன் சேர்ந்து தி நகர் உஸ்மான் ரோட்டில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். ஏற்கனவே இந்த கடையில் பல திரையுலக பிரபலங்கள் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் அந்த லிஸ்டில் பிரணிகாவும் இணைந்துள்ளார்.
புடவைகளை தள்ளுபடி விலையில் செம கலெக்சன்களுடன் இருப்பதை பார்த்து வியந்து மகிழ்ச்சியுடன் ஷாப்பிங் செய்துள்ளார்.
நயன்தாரா கட்டிய புடவையை பார்த்து நானும் ஒரு குட்டி நயன்தாரா தான் என சொல்லி பெருமைப்பட அவருடைய நண்பன் பல்பு கொடுத்துள்ளார்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் எல்லா விதமான ஆடைகளும் தள்ளுபடி விலையில் தரமானதாக கிடைப்பதாக தெரிவித்துள்ளனர். அதேபோல் ஆடைக்கு ஏற்றார் போல கவரிங் நகைகளையும் பார்த்து வியந்துள்ளார் பிரணிக்கா.
இவர்களது ஷாப்பிங் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Ajith: அமராவதி…
Rashmika Mandana:…
Ajith Vijay:…
Seeman: இயக்குனர்…
வெற்றிமாறன் இயக்கத்தில்…