×

இடுப்பைக் காட்டி மொட்டை மாடியில் போஸ் கொடுத்த பாரதி கண்ணம்மா நடிகை...

சின்னத்திரையில் பிரபலமான பாரதி கண்ணம்மா தொடரின் முன்னணி நாயகி நடத்தி இருக்கும் மொட்டை மாடி ஷூட் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. 
 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தொடர் பாரதி கண்ணம்மா. தொடரின் நாயகியாக ரோஷினி ஹரிப்பிரியன் நடித்து வருகிறார். சுமார் விமர்சனம் வாங்கி வந்த தொடர், லாக்டவுனிற்கு பிறகு டிஆர்பியில் டாப் அடித்தது. தொடரின் முக்கிய வெற்றிக்கு காரணம் ரோஷினியின் நடை தான். அவர் நடக்க நடக்க சமூக வலைத்தளத்தில் மீம்கள் றெக்கை கட்டி பறந்தன. இதனால் சின்னத்திரை சீரியல்களில் முதலிடத்தை பிடித்திருக்கிறது பாரதி கண்ணம்மா. 

இதன் நாயகி ரோஷினி, மாடர்ன் உடையில் போட்டோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார். அதை விட, அவர் சமீபத்தில் புடவையில் வெளியிட்ட படம் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்திருக்கிறது. புடவையை நழுவ விட்டு இடுப்பைக் காட்டி படுக்கவர்ச்சியாக வெளியிட்டு இருக்கிறார்.      
 

From around the web

Trending Videos

Tamilnadu News