மேலாடை இல்லாமல் பப்பி ஷேம் போஸில் மேகா... பார்த்தால் பத்திக்கும்

இந்தி சின்னத்திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் மேகா குப்தா. இவர் சிஐடி, ஆயுஷ்மான் பவா, காவ்யாஞ்சலி உள்ளிட்ட முக்கிய சீரியல்களில் நடித்து இருக்கிறார். மேகா குப்தா முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இதை தொடர்ந்து கடந்த 2016ல் நடிகர் சித்தாந்த் கர்னிக்கை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
சமூக வலைத்தளத்தில் தனது வைரல் ட்வீட்களால் வாவ் சொல்ல வைக்கும் மேகா குப்தா. சமீபத்தில் வெளியிட்டு இருக்கும் ஒரு இன்ஸ்டா பதிவு ரசிகர்களிடம் பெரும் ஹிட் கொடுத்திருக்கிறது. அம்மணி ஓய்யாரமாக மேலாடை இல்லாமல் படுத்திருக்கிறார். அடுத்த புகைப்படத்திலோ அங்கத்தை ஒன்றை கை கொண்டு மறைத்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆயில் மசாஜ் செய்து சூடான கற்கள் முதுகில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது. சிலவற்றை விளக்க முடியாது. அதில் இந்த மசாஜும் அடங்கும் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.