×

மார்டன் உடையில் செம லுக் கொடுத்த ஜெனிபர் ஆண்டி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியல்களை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 
6-1

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியல்களை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதிலும் சென்ற வருடம் துவங்கிய பாக்கியலட்சுமி சீரியல் சில மாதங்களிலேயே TRP யின் உச்சத்திரகு சென்றுள்ளது. ஆம் விஜய் டிவியில்

தற்போது TRP யில் முதலிடத்தில் இருக்கும் சீரியல் என்றால் அது, பாரதி கண்ணம்மா சீரியல் தான்.

அந்த சீரியலுக்கு பிறகு TRP யில் இரண்டாவது இடத்தை பாக்கியலட்சுமி சீரியல் பிடித்துள்ளது.

இந்த சீரியலில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ஜெனிபர்.

இவர் சீரியலுக்கு முன் வெள்ளித்திரையில் வெளியான பல படங்களில் நடன கலைஞராகவும், நடிகையாகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ஜெனிபர் அழகிய மார்டன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News