Categories: Cinema News latest news

தயாரிப்பாளருடன் 2வது திருமணம்…காசுக்காக இப்படியா?..ஷாக் கொடுத்த மகாலட்சுமி…

சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் மகாலட்சுமி. இவர் சன் மியூஸிக் தொலைக்காட்சியில் ஆங்கராக இருந்து பலபேர் மனதை கொள்ளை கொண்டவர். மேலும் பல சீரியல்களில் நடித்து பெரும் புகழை பெற்றவர். ஏற்கெனவே திருமணமான இவர் தற்போது பிரபல சினிமா தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஏற்கெனவே விவாகரத்து பெற்ற மகாலட்சுமிக்கு ஒரு மகன் இருக்கிறார்.  நடிகர் சாந்தனு நடித்த முருங்கைகாய் சிப்ஸ் படத்தை தயாரித்த ரவீந்திரன் என்பவரை தான் திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கும் இது இரண்டாவது திருமணமாகும்.வளர்ந்து வரும் தயாரிப்பாளர்களில் ஒருவரான ரவீந்தீரன் மகாலட்சுமியை காதலித்து கரம் பிடித்துள்ளார்.

இதையும் படிங்கள் : நான் எவளோ கஷ்டப்படுகிறேன் தெரியுமா.? ஆனால் ரஜினி..? இது கமலின் பாராட்டா.?! விமர்சனமா.?

இவர்களது திருமணம் திருப்பதியில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது .அந்த புகைப்படங்களை ரவீந்திரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்கள் : ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்வில் இவ்வளவு சோகங்களா.?! நெஞ்சை பதற வைத்த அந்த 2 சம்பவங்கள்….

மேலும் மகாலட்சுமி போல் பெண் வேண்டும் என நினைத்த எனக்கு மகாலட்சுமியே கிடைத்தது எனது பாக்கியம் எனவும் பதிவிட்டுள்ளார். ஆனால் மகாலட்சுமியின் ரசிகர்கள் ஒருபுறம் புகைப்படங்களை பார்த்து கொந்தளிப்பில் இருக்கிறார்கள். காசுக்காக இப்படியா என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini