கதாநாயகி சீரியல் பிரபலங்களான ரூபினா மற்றும் ரூபசீனா என இருவரும் சேர்ந்து வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்துள்ளனர்.
தமிழகத்தில் தூத்துக்குடியில் உதயமாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற வேலவன் ஹைபர் மார்க்கெட் சென்னையில் வேலவன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் உதயமாகி மக்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்து வருகிறது.
சாதாரண சாமானிய மக்கள் முதல் சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் வரை பலருக்கும் ஃபேவரைட் கடையாக மாறியுள்ள இந்த கடையில் தற்போது கதாநாயகி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரூபினா மற்றும் ரூபசீனா ஆகியோர் ஷாப்பிங் செய்துள்ளனர்.
இங்கிருக்கும் கலெக்ஷன்களை பார்த்து மொத்த கடையையும் வாங்கிட்டு போயிடுவோம் போல என உற்சாகப்படுத்துடன் ஷாப்பிங் செய்துள்ளனர்.
இதோ அந்த ஷாப்பிங் வீடியோ..
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…