×

தொடர் தொல்லை கொடுக்கிறார்... அப்பார்ட்மெண்ட் வாசி வனிதா மீது புதிய புகார்!

நடிகை வனிதா மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் பீட்டரின் மனைவி எலிசபெத் ஹெலன் என்பவர் நான் இன்னும் என் கணவரை விவாகரத்து செய்யவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி வனிதா அவரை திருமணம் செய்யலாம் எனக் பலரும் கேள்விகளை எழுப்பினர்.

 

இதை வைத்து ஊடகங்கள் கட்டப்பஞ்சாயத்து போல பிரபலங்களை வைத்து நியூஸ்களை வெளியிட்டு வந்தனர். அவர்கள் அனைவருக்கும் சளைக்காமல் பதிலளித்து  தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வந்தார். இந்நிலையில் தற்ப்போது வனிதா குடியிருக்கும் அப்பார்ட்மென்டில் வசிக்கும் நபர் ஒருவர் கொரோனா காலத்தில் முறையாக அனுமதி பெறாமல் நிகழ்ச்சி நடத்தியதாக கூறி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

இந்த வீடியோவை நாஞ்சில் விஜயன் இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டு " வெய்ட் அண்ட் சி " என கூறி பதிவிட்டுள்ளார். வனிதாவின் இந்த விவகாரம் ஒரு முடிவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. ஏதாவது சர்ச்சையில் சிக்கியே சமூகவலைதங்களில் தொடர் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார் வனிதா.

From around the web

Trending Videos

Tamilnadu News