×

பிரபல நடிகரை வம்பிற்கு இழுத்த பாலியல் புகார் நடிகை!

நடிகை ஸ்ரீ ரெட்டி ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தியவர். நடிகர்களையும் அவர் சர்ச்சைக்களில் இழுவிட்டார்.

 

மீடூவில் தொடங்கி பல பாலியல் புகார்களை வைத்து நடிக்க வாய்ப்பு தேடும் பெண்களை படுக்க அழைத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டாவை கலாய்த்துள்ளார்.

உங்களை நாங்கள் அதிகம் விரும்புகிறோம், ஆனால் நீங்கள் ரன்வீர் சிங் போல கப்பி அடிக்க தேவையில்லை. ஜெராக்ஸ் வேண்டாம் என கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News