×

கவர்ச்சி உடையில் ஆபாச உடல் அசைவுகள்.. மீராமிதுனை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்... (வீடியோ)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலமானவர் மீரா மிதுன். அந்நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு திரையுலகில் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 
 

எனவே, தனது சமூகவலைத்தள பக்கங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில், தற்போது  மிகவும் கவர்ச்சியாக உடையணிந்து, ஆபாசமான உடல் அசைவுகள் கொடுத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் அவரை கண்டபடி திட்டி வருகின்றனர்.

You can be fat and still be sexy 🤪💙💋 It was really amazing to have collaborated with @wong.choreographer and  @harinathshankar at #MovementsAlive to do a dance cover of Garmi. The video comes out today at 6 pm! Don't forget to watch and subscribe to the Movements alive Channel!  @movementsalive ✨Amazing videography @himesh1303 🔥 #Garmi #MovementsAlive For the love of dance always 💋🥰💫😎

A post shared by Meera Mitun (@meeramitun) on

From around the web

Trending Videos

Tamilnadu News