Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கவர்ச்சி பைத்தியம் முத்திப்போச்சு… போட்ட வேகத்தில் டெலீட் செய்த சாக்ஷி!

கவர்ச்சி பைத்தியம் முத்திப்போச்சு… போட்ட வேகத்தில் டெலீட் செய்த சாக்ஷி!

33c0a79ce6756e691656ba9ce9604abe

நடித்தது ஒன்னு ரெண்டு படங்கள் தான் என்றாலும் தினம் தினம் ஒரு கவர்ச்சி போட்டோ , வீடியோ என வெளியிட்டு பிரபலமானவர் லிஸ்டில் உச்சத்தில் இருப்பவர் நடிகை சாக்ஷி அகர்வால். 

இவர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழ் ரசிகர்கள் மத்தியில் நன்கு பரீட்சியமானார். அம்மணி வெளியில் வந்ததும் பிரம்மாண்ட படங்களில் ஒப்பந்தமாவார் என எதிர்பார்த்தால் அது தான் இல்லை. 

9745e2780ba25d7855de2c9fbcc2d5ac

கவர்ச்சியை ஆயுதமாகவே எடுத்து நல்ல வாய்ப்பை தேட ஆரம்பித்தவர் இதுநாள் வரை தேடிக்கொண்டு தான் இருக்கிறார். அம்மணி ஹீரோயினாக புரவி படத்தில் நடித்துள்ள திரைப்படம் வெளியானால் தான் தெரியும் தாக்கு பிடிப்பாரா என்று. 

இந்நிலையில் தற்போது முன்னழகு கவர்ச்சியாக தெரியும்படி மோசமான கிளாமர் உடை அணிந்து நெட்ட கொக்கு போன்று அமர்ந்திருக்கும் ஹாட் போட்டோவை வெளியிட்டு உடனே டெலீட் செய்துவிட்டார். அதை கப்புனு புடுச்சி போட்டுட்டோம் பார்த்து ரசிச்சுக்கோங்க… 
   

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top