Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இனி உங்கள் இல்லங்களில் கவர்ச்சி கன்னி…. சீரியல் நடிகையான யாஷிகாவின் ப்ரோமோ இதோ!

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

81d2ae42c08605b47d45cd6327e151ad

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் நடிகை யாஷிகா கமிட்டாகியுள்ளார். இந்த சீரியலின் ஒரு எபிசோடிற்கு மட்டும் ரூ.ஒன்றரை இலட்சம் சம்பளமாக வழங்கியுள்ளாராம். கொரோனா ஊரடங்கினால் சீரியல் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதில் சற்று தளர்வு ஏற்பட்டதில் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த சீரியலில் யாஷிகாவின் ரோல் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.  

நேற்று இந்த சீரியலின் ப்ரோமோ ஒன்றை யாஷிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து சீரியலில் நடிப்பதை தனது தரப்பில் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் தற்ப்போது அதிகார பூர்வ புதிய ப்ரோமோ வீடியோவை யூடியூபில் வெளியிட்டுள்ளனர். சீரியலிலும் கவர்ச்சிக்கு குறைவில்லாமல் செம ஹாட்டாக வலம் வருகிறார் யாஷிகா . ஜூலை 27ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ள இந்த தொடரின் புதிய ப்ரோமோ வீடியோ இதோ…

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top