கட்டிலில் படுத்து ஹாட் போஸ் கொடுத்த கவர்ச்சி கன்னி... அதிரும் இணையதளம்...
Tue, 16 Feb 2021

பாலிவுட்டில் வெளியான மர்டர் படத்தில் படுக்கை காட்சிகளில் துணிச்சலாக நடித்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தவர் மல்லிகா ஷராவத். அதன்பி ஹிஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழில் கமல்ஹாசனுடன் தசாவதாரம் படத்தில் நடித்தார். அப்படத்தில் கவர்ச்சியோடு சேர்ந்து ஆக்சன் காட்சிகளிலும் தூள் கிளப்பினார்.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் தொடையை காட்டி கட்டிலில் படுத்து ஹாட் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.