×

ஷகிலாவுக்கு இவ்வளவு பெரிய மகளா? - அதிர்ந்து போன ரசிகர்கள்

 
ஷகிலாவுக்கு இவ்வளவு பெரிய மகளா? - அதிர்ந்து போன ரசிகர்கள்

90களில் கேரளாவில் வெளியான ஆபாச படங்களில் நடித்தவர் ஷகிலா. இவரின் படங்களுக்கு கூடிய கூட்டத்தால் மம்முட்டி, மோகன்லால் படங்களுக்கே வசூல் குறைந்தது. எனவே, மலையாள திரையுலகம் அவரை நடிக்கவிடாமல் தடுத்தது. எனவே, தமிழகம் வந்து செட்டில் ஆனார் ஷகிலா. அதன்பின் சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். 

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மீண்டும் பிரபலமாகியுள்ளார். மேலும், ரசிகர்களுக்கு அவர் மீதுள்ள இமேஜ் மாறி அவரை ‘அம்மா’ என அழைக்க துவங்கியுள்ளனர். அதோடு, விதவிதமான சமையலை செய்து கலக்கி வருகிறார். இவர் சில வருடங்களுக்கு முன்பு மில்லா என்கிற திருநங்கையை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். அவரின் புகைப்படங்கள இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ‘என் மகள்’ என பதிவிட்டுள்ளார்.

milla

இதைக்கண்ட நெட்டிசன்கள் தங்கள் மகிழ்ச்சிகளையும், அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News