×

அம்மா மாறினாலும் பொண்ணு மாறலயே! - ஷகிலா மகள் பகிர்ந்த கவர்ச்சி வீடியோ

 
அம்மா மாறினாலும் பொண்ணு மாறலயே! - ஷகிலா மகள் பகிர்ந்த கவர்ச்சி வீடியோ

90களில் கேரளாவில் வெளியான ஆபாச படங்களில் நடித்தவர் ஷகிலா. இவரின் படங்களுக்கு கூடிய கூட்டத்தால் மம்முட்டி, மோகன்லால் படங்களுக்கே வசூல் குறைந்தது. எனவே, மலையாள திரையுலகம் அவரை நடிக்கவிடாமல் தடுத்தது. எனவே, தமிழகம் வந்து செட்டில் ஆனார் ஷகிலா. அதன்பின் தமிழ் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருகிறார்.

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மீண்டும் பிரபலமாகியுள்ளார். மேலும், ரசிகர்களுக்கு அவர் மீதுள்ள இமேஜ் மாறி அவரை ‘அம்மா’ என அழைக்க துவங்கியுள்ளனர். அதோடு, விதவிதமான சமையலை செய்து கலக்கி வருகிறார். இவர் சில வருடங்களுக்கு முன்பு மில்லா என்கிற திருநங்கையை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். சமீபத்தில்தான் மகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.இதைக்கண்ட நெட்டிசன்கள் தங்கள் மகிழ்ச்சிகளையும், அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.மில்லாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அம்மா பற்றிய உணர்ச்சிபூர்வமான பதிவுகளை இட்டு வருகிறார். 

இந்நிலையில், சேலை கட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்து வீடியோ ஒன்றை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘உங்க அம்மா மேல எங்களுக்கு இருக்கிற இமேஜே மாறிடுச்சு. நீ ஏன் இப்படி வீடியோ போடுற?’ என பதிவிட்டு வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News