Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

உடல் எடையை குறைத்து புது லுக்கில் ஷகீலா! 5ல் வலையாதது 50ல் வலையுமா?

நடிகை ஷகீலா என்றால் அப்போதைய இளைஞர்கள் முதல் இப்போதைய இளைஞர்கள் முகத்தில் ஒரு அசட்டுச்சிரிப்பு வருவதை காணலாம். கவர்ச்சி நடிகையாக பல மொழிகளில் நடித்து பிரபலமானவர்.

1c92512babcaef7e9c1dbd28742c42c4

மலையாள நடிகையான இவரின் வாழ்க்கையும் சோக பக்கம் தான். அவரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதில் ஷகீலாவாக ரிச்சா சத்தா நடித்திருந்தார்.

மீண்டும் திரைப்படங்களில் நடிகை ஷகீலாவை பார்க்க முடியுமா என ஏங்கும் ரசிகர்களுக்கு ஓர் சந்தோசமான செய்தி. ஷகீலா உடல் எடை குறைத்து மிகுந்த அழகாக தோற்றத்தில் குக் விக் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 2 ல் கலந்து கொள்கிறாராம்.

 

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top