×

கட்டுக்கடங்காத ஷாலு ஷம்மு... கண்ணா பிண்ணானு வர்ணிக்கும் ரசிகர்கள்...

கட்டுக்கடங்காத கவர்ச்சியை பார்த்த ரசிகர்கள் கண்ணா பிண்ணா என வர்ணித்து வருகிறார்கள்.

 
Actress-Shalu-Shammu-Photos

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். 

இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீவித்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு கஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து இருப்பார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். 

சூரி ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஷாலு ஷம்மு சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

இவரது கட்டுக்கடங்காத கவர்ச்சியை பார்த்த ரசிகர்கள் கண்ணா பிண்ணா என வர்ணித்து வருகிறார்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News