×

இதுக்கும் கவர்ச்சிதான் காட்டணுமா? - ஷாலு ஷம்முவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

 

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷாலு ஷம்மு இயக்குனர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்ததாக சொல்லி சர்ச்சையில் சிக்கினார். பின்னர் அடிக்கடி சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். கடந்த காதலர் தினத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ஆடை எதுவும் அணியாமல் ரோஜா பூக்களால் உடலை மறைத்தபடி புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்தார்.

இந்நிலையில், இன்று கிறிஸ்துமஸ் என்பதால் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் உடை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஆனாலும், அதுவும் கவர்ச்சியாக இருப்பதால் ‘கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லவும் கவர்ச்சிதான் காட்டணுமா?’ என நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News