×

ரோஜாக்களை ஆடையாக அணிந்த ஷாலு ஷம்மு – காதலர் தினத்தில் ஹாட் புகைப்படம் !

பிரபல துணை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஷாலு ஷம்மு அவ்வப்போது சோஷியல் மீடியா மூலம் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

 

பிரபல துணை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஷாலு ஷம்மு அவ்வப்போது சோஷியல் மீடியா மூலம் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷாலு ஷம்மு இயக்குனர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்ததாக சொல்லி சர்ச்சையில் சிக்கினார். பின்னர் அடிக்கடி சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ஆடை எதுவும் அணியாமல் ரோஜா பூக்களால் உடலை மறைத்தபடி புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.’ மேலும் அந்த புகைப்படத்தோடு ‘வாழ்க்கை பரபரப்பாக இருக்கிறது… இருந்தாலும் நாம் காதலர் தினத்தைக் கொண்டாடாமல் இருக்கக் கூடாது’ எனத் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News