×

முதன் முறையாக அடக்க ஒடுக்கமாக புடவையில் ஷாலு ஷம்மு 

இணையத்தில் எல்லைமீறிய ஆடையணிந்து போட்டோஹூட் நடத்தி இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 
e35fa4de-a268-4188-aa12-a96fb2dc4d6b

நடிகர் சிவகார்த்திகேயன் படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலு ஷம்மு. டிக்டாக் செயலி மூலம் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகி பின் ஒருசில படங்களில் சிறுகதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து 2 வில் நடித்து படுமோசமான கவர்ச்சி காட்டி நடித்தார். இதையடுத்து இணையத்தில் எல்லைமீறிய ஆடையணிந்து போட்டோஹூட் நடத்தி இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது முதன் முறையாக அடக்க ஒடுக்கமாக டிரெஸ் போட்டு போட்டோ போட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News