Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சூடான கவர்ச்சியில் சூரிய குளியல் போடும் ஷாலு ஷம்மு – வைரலாகும் புகைப்படம்

கடற்கரையில் நடிகை ஷாலு ஷம்மு கவர்ச்சி உடையில் படுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

0e3ef5a40b39742d7a96eebc112bd144

வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஷாலு ஷம்மு. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு மிகவும் கவர்ச்சியான உடையில், ஆண் நண்பருடன் நடனமாடும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். 

அதன்பின், வெளிநாடு சென்றுள்ள அவர் கடற்கரையில் குட்டைப்பாவாடை அணிந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இதை பார்க்கும் ரசிகர்கள் ‘வெரி ஹாட்’ என கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடற்கரையில் கவர்ச்சி உடை அணிந்தபடி சூரிய குளியல் போடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top