">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஆப்ரிக்கா ஆயா மாதிரி இருக்குற… பிக்பாஸ் சான்ஸ்க்கு ஆப்பு வச்சுட்டாங்களா?
வித்யாசமான கெட்டப்பில் ஷாலு ஷம்மு
வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. இவர் இயக்குனர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்ததாக சொல்லி சர்ச்சையில் சிக்கினார்.
அதன் பின்னர் அடிக்கடி சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமாகி படவாய்ப்பை தேட துவங்கியுள்ளார். ஆனாலும், அவருக்கு வாய்ப்பு கிடைத்த பாடில்லை. மாறாக கவர்ச்சி நடிகை என்ற பட்டம் தான் கிடைத்தது. .
அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வரும் ஷாலு, தற்போது ஆப்ரிக்கா பெண் போன்ற உடை அணிந்து வித்தியாசமான கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அம்மணி பிக்பாஸ் பிக்பாஸ் என்று கடந்த இரண்டு வருடங்களாக தத்தளித்து வருகிறார். இந்த முறையாவது வாய்ப்பு கொடுத்துருக்காங்களா என்னனு தெரியல… இவங்க போட்டோ ஷூட் நடத்துறதை பார்த்தால் அப்படி ஒண்ணும் கொடுத்தா மாதிரி தெரியல பொறுத்திருந்து பார்ப்போம்…