×

காட்ட கூடாததை காட்டி முரட்டு போஸ் கொடுத்த கவர்ச்சி நடிகை

ஷாலு ஷம்மு வெளியிட்ட சர்ச்சை புகைப்படத்திற்கு குவியும் விமர்சனம்

 

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. இவர் இயக்குனர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்ததாக சொல்லி சர்ச்சையில் சிக்கினார்.

அதன் பின்னர் அடிக்கடி சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமாகி படவாய்ப்பை தேட துவங்கியுள்ளார். ஆனாலும், அவருக்கு வாய்ப்பு கிடைத்த பாடில்லை. மாறாக  கவர்ச்சி நடிகை என்ற பட்டம் தான் கிடைத்தது. .

அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வரும் ஷாலு, தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் பார்ட்டி உடை அணிந்து ஹாட் எக்ஸ்பிரெஷன்ஸ் கொடுத்து மோசமான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். கண்டமேனிக்கு கவர்ச்சி காட்டியும் அவர் பெரிதும் எதிர்பார்க்கும் படவாய்ப்பு மட்டும் கிடைக்கவே இல்லை.

From around the web

Trending Videos

Tamilnadu News