வாவ்... கவர்ச்சி அக்காவுக்கும் முகக்கலை இருக்குப்பா - டீசண்ட் லுக்கில் ஷாலுமா!
கவர்ச்சி காட்டாமல் போஸ் கொடுத்து ரசனைக்கு ஆளான ஷாலு ஷம்மு!
Sun, 4 Apr 2021

கவர்ச்சி நடிகை என தமிழ் சினிமா ரசிகர்களால் முத்திரை குத்தப்பட்ட ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்களின் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து அவர் எதிர்ப்பார்த்தபடி வாய்ப்புகள் இல்லாததால் இஷ்டத்துக்கும் கவர்ச்சி காட்ட ஆரம்பித்து வேறு மாதிரி ரசனைக்கு உள்ளாகினார்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வழக்கத்திற்கு மாறாக பாவாடை தாவணியில் லிமிட்டான கவர்ச்சியில் அடக்கம் ஒடுக்கத்துடன் போஸ் கொடுத்து நல்ல முறையில் கமெண்ட்ஸ் பெற்றுள்ளார்.