Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அய்யோ…கட்டழகை காட்டி கையில் சரக்குடன் ஷாலு… முத்தம் கேட்கும் ரசிகர்கள்

சின்னத்திரை நடிகை ஷாலு சம்முவின் இன்ஸ்டா புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

2ba507050442f25e1c3b8add69441bc5

சிவகார்த்திகேயன் நடிப்பில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் ரசிகர்களால் அறியப்பட்டவர் ஷாலு சம்மு. காமெடியில் எண்ட்ரி கொடுத்தாலும் அம்மணி பிடித்து இருக்கும் ரூட்டோ கவர்ச்சி தான். எப்படியாலும் கவர்ச்சி கடலாகவே காட்சி அளிப்பார். துணை நடிகையாக பல படங்களில் நடித்தவருக்கு ப்ரோமோஷன் தேவைப்பட்டது. ஆனால், நடிகையாக நடிக்க வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை. 

இதற்கு ஷாலுவிற்கு கிடைத்த ஐடியா தான் கிளாமர் படங்கள். மாடல் அழகிகளைக் கூட ஓவர் டேக் செய்யும் அளவுக்கு கொத்தும் குழையுமாக அவர் செய்யும் லூட்டிகள் அதிகம். இந்நிலையில், அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களின் கமெண்ட் மழையில் நனைந்து வருகிறது. கட்டழகை காட்டி கையில் சரக்குடன் நிற்கும் புகைப்படத்திற்கு எமோஜிகள் பறந்து வருகிறது. 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top