×

குலுங்க குலுங்க பீச்சில் கவர்ச்சி ஆட்டம் போட்ட ஷாலு ஷம்மு!

ஷாலு ஷம்முவின் கவர்ச்சி டான்ஸ்..

 

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. இவர் இயக்குனர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்ததாக சொல்லி சர்ச்சையில் சிக்கினார்.

அதன் பின்னர் அடிக்கடி சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமாகி படவாய்ப்பை தேட துவங்கியுள்ளார். ஆனாலும், அவருக்கு வாய்ப்பு கிடைத்த பாடில்லை. மாறாக  கவர்ச்சி நடிகை என்ற பட்டம் தான் கிடைத்தது. .

அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வரும் ஷாலு, தற்போது கடற்கரை அலையில் நைட் ட்ரஸ் அணிந்துகொண்டு செம ஹாட் டான்ஸ் போட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இப்படியெல்லாம் ஆட்டம் போட்டால் அப்பறோம் திட்டாமல் என்ன பண்ணுவாங்க.

View this post on Instagram

@shalushamu stunning swim suit. #HotGlitz

A post shared by HotGlitz (@hotglitz) on

From around the web

Trending Videos

Tamilnadu News