Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பச்ச பேசேல்னு பாவாடை தாவணியில் போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு!

ஷாலு ஷம்முவின் அடக்கம் ஒடுக்கமான போட்டோஸ்!

a1049ae2f3eb14dbe54047088ff5d8a3-2

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் காமெடி நடிகையாக அறிமுகமாகி பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் , ரெக்க உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஷாலு ஷம்மு. 

இவர் தற்போது இரண்டாம் குத்து படத்தில் கிளாமர் ரோலில் நடித்து வருகிறார். கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு அடல்ட் வாசிகளிடையே பேமஸ் ஆகிவிட்டார். 

ஆனால், தற்போது வழக்கத்திற்கு மாறாக பச்சை கலர் பாவாடை தாவணியில் வயல்வெளியில் அமர்ந்து போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டவாசிகளை கவர்ந்துள்ளார். 

 
 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top