×

மரக்கட்டையில்  நாட்டுக்கட்டை ஒன்னு நச்சுன்னு போஸ் கொடுக்குது பாருங்க!
 

நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்ட டீசண்டா போட்டோவையும் வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
 
 
மரக்கட்டையில் நாட்டுக்கட்டை ஒன்னு நச்சுன்னு போஸ் கொடுக்குது பாருங்க!

எப்போதும் லோக்கலான கவர்ச்சியை வெளிப்படுத்தி விமர்சனத்திற்குள்ளாகும் நடிகை ஷாலு ஷம்மு சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ உள்ளிட்ட  படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.  

இவர் இயக்குனர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்ததாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியவர். மேலும், சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமாகி படவாய்ப்பை தேட துவங்கியுள்ளார். ஆனாலும், அவருக்கு வாய்ப்பு கிடைத்த பாடில்லை. 

மாறாக கவர்ச்சி நடிகை என்ற பட்டம் தான் கிடைத்தது. . எனவே, இரண்டாம் குத்து படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார். இந்நிலையில், படு கிளாமராக உடையணிந்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வரும் ஷாலு சீர்காழிக்கு சென்று அங்கிருந்தடியே மரக்கட்டை பாலத்தில் அமர்ந்து குத்தவச்சு உட்கார்ந்து போஸ் கொடுத்த போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு இணையவாசிகளின் வித விதமான ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News