">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கோவிலில் குத்து விளக்கு போல் அமர்ந்திருக்கும் அடக்கமான ஷாலு ஷம்மு!
நடிகை ஷாலு ஷம்மு ட்ரடிஷனல் லுக் போஸ்!
�
மிஸ்டர் லோக்கல், வருத்தபடாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், இரண்டாம் குத்து உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஷாலு ஷம்மு.
படங்களில் இழுத்தி போர்த்தி நடித்தாலும் இன்ஸ்டாகிராமில் இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்திடுவார்.
இதனாலே இவர் கவர்ச்சி நடிகை என கோலிவுட் ரசிகர்களால் முத்திரை குத்தப்பட்டுவிட்டார். ஆனால், தற்போது அப்படியே அதற்கு மாறாக சேலை உடுத்தி கோவில் முன் குத்து விளக்கு போன்று அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.