Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

என்ன எல்லாம் ஒரே சமமா இருக்கு….? Santa’ ட்ரஸில் கவர்ச்சி ஷாலு!

ஷாலு ஷம்முவின் கவர்ச்சி கொண்டாட்டம்

608a41db17afe3d8728903e0e653e50c

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. இவர் இயக்குனர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்ததாக சொல்லி சர்ச்சையில் சிக்கினார்.

அதன் பின்னர் அடிக்கடி சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமாகி படவாய்ப்பை தேட துவங்கியுள்ளார். ஆனாலும், அவருக்கு வாய்ப்பு கிடைத்த பாடில்லை. மாறாக  கவர்ச்சி நடிகை என்ற பட்டம் தான் கிடைத்தது. .

அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வரும் ஷாலு, தற்போது கிறிஸ்துமஸ் உடையில் கிஃப்ட் பாக்ஸுகளுடன் முன்னழகை படுமோசமாக காட்டி கில்மா போஸ் கொடுத்து இணையத்தையே அதிரவிட்டுள்ளார்.  இதில் எது உடல் எது கால் என தெரியாத அளவுக்கு எல்லாம் ஒரே சரிசமமாக இருப்பதாக நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்து வருகின்றனர். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top