×

உடம்ப ஒட்டி உரசி மோதி இப்படி டேன்ஸ் கத்துக்கனுமா? - ஷாலு ஷம்முவின் ஹாட் வீடியோ

 

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ உள்ளிட்ட சில படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷாலு ஷம்மு.  இயக்குனர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்ததாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியவர். கிளுகிளுப்பாக போஸ் கொடுத்து அவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார். இதைத்தொடர்ந்து இரண்டாம் குத்து படத்தில் கிளுகிளு காட்சிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில், நடனம் கற்று தரும் ஒருவருடன் உடலை ஒட்டி உரசி அவர் நடனம் கற்றுக்கொள்ளும் வீடியோவை பகிர்ந்து ‘நடனம் பற்றிய டெக்னிக்குகளை கற்று கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News