பூவ வச்சி அத மறச்சி போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு - கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
Mon, 15 Feb 2021

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. இயக்குனர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்ததாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியவர்
அதன் பின்னர் அடிக்கடி சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமாகி படவாய்ப்பை தேட துவங்கியுள்ளார். ஆனாலும், அவருக்கு வாய்ப்பு கிடைத்த பாடில்லை. மாறாக கவர்ச்சி நடிகை என்ற பட்டம் தான் கிடைத்தது. . எனவே, இரண்டாம் குத்து படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வரும் ஷாலு, தற்போது முன்னழகை பொக்கே வைத்து மறைத்து கவர்ச்சி போஸ் கொடுத்து நெட்டிசன்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.