×

டீ சர்ட்டை தூக்கி கட்டி தொப்புளை காட்டி போஸ்...ஷாலுஷம்முவின் பீச் அடாவடி....

 
shalu

சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் மூலம் ரசிகர்களால் அறியப்பட்டவர் ஷாலு ஷம்மு. காமெடியில் எண்ட்ரி கொடுத்தாலும் அம்மணி பிடித்து இருக்கும் ரூட்டோ கவர்ச்சி தான். எப்படியாலும் கவர்ச்சி கடலாகவே காட்சி அளிப்பார். ஆனால், நடிகையாக நடிக்க வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை. 

shalu

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகையாக நடித்தவருக்கு ப்ரோமோஷன் தேவைப்பட்டது. இதற்கு ஷாலுவிற்கு கிடைத்த ஐடியா தான் கிளாமர் படங்கள். மாடல் அழகிகளைக் கூட ஓவர் டேக் செய்யும் அளவுக்கு கொத்தும் குழையுமாக அவர் செய்யும் லூட்டிகள் அதிகம். 

shalu

இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் டீசர்ட் அணிந்து பல கோணங்களில் போஸ் கொடுத்து வளைச்சு வளைச்சு காட்டி ரசிகர்களை சூடேற்றியுள்ளார். டீ சர்ட்டை மேலே தூக்கி கட்டி தொப்புளை காட்டியெல்லாம் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கமெண்ட் மழையில் நனைந்து வருகிறது. 

shalu

From around the web

Trending Videos

Tamilnadu News