×

டைட்டா டிரெஸ் போடுறதே அதுக்குதானா? - எடுப்பாக காட்டி ஹார்ட் பீட்டை எகிற வைத்த நடிகை....

 
டைட்டா டிரெஸ் போடுறதே அதுக்குதானா? - எடுப்பாக காட்டி ஹார்ட் பீட்டை எகிற வைத்த நடிகை....

சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ உள்ளிட்ட  படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் ஷாலு ஷம்மு.  இயக்குனர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்ததாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியவர்.

மேலும், சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமாகி படவாய்ப்பை தேட துவங்கியுள்ளார். ஆனாலும், அவருக்கு வாய்ப்பு கிடைத்த பாடில்லை. மாறாக  கவர்ச்சி நடிகை என்ற பட்டம் தான் கிடைத்தது. . எனவே, இரண்டாம் குத்து படத்திலும் கிளுகிளுப்பான வேடமே அவருக்கு கிடைத்தது.

இந்நிலையில், டவுசர் மற்றும் டைட்டான டாப்ஸ் அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News