×

ஒல்லி பெல்லி நோஞ்சானாக மாறிய அஜித் மச்சினிச்சி...

அஜித்தின் மனைவியும் குழந்தை நட்சத்திரமாக நடித்ததை போன்று தமிழ், தெலுங்கு, மலையாளம் ஷாமிலியின் பல படங்களில் நடித்து கலக்கினார். 
 
d_QTgTJq7

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை ஷாமிலி. அஞ்சலி படத்தில் குட்டி குழந்தையாக நடித்து பின் தமிழில் நடிகையாக அறிமுகமாகினார்.

நடிகர் அஜித்தின் மனைவியும் குழந்தை நட்சத்திரமாக நடித்ததை போன்று தமிழ், தெலுங்கு, மலையாளம் ஷாமிலியின் பல படங்களில் நடித்து கலக்கினார். 

இதைதொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று மற்ற விஷயங்களில் ஆர்வம் கொண்டு வந்தார். ஓவியம் தீட்டுவதில் அதிக ஆர்வம் கொண்ட ஷாமிலி சமீபத்தில் ஓவியப்புகைப்படங்களை வெளியிட்டார்.

தற்போது ஹேர் ஸ்டைலை மாற்றி பேபி டால் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பேபி ஷாமிலியா இது என்று ஷாக்காகி வருகிறார்கள்.

ajith

ajith

From around the web

Trending Videos

Tamilnadu News