×

ஷேவ் பண்ண பீட்டர் பாலே தான்... வனிதாவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

வனிதாவின் புதிய கெட்டப்பை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்

 

நடிகை வனிதா விஜயகுமார் அவரது அப்பாவுடன் ஏற்பட்ட சொத்து தகராறில் சச்சைக்குள்ளாகி பிரபலமானார். அந்த விவாகரத்தின் அடிப்படையில் தான் அவருக்கு பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அதையடுத்து சண்டை , வாக்குவாதம் உள்ளிட்ட காரியங்களில் ஈடுபட்டு செம பேமஸ் ஆகிவிட்டார்.

இந்த சொத்து தகராறில் ஏற்பட்ட பிரச்னையில் கிடைத்த பிரபலத்தின் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் மக்களின் கலவையான விமர்சனத்தை பெற்று பட்டிதொட்டி எங்கும் வனிதா அக்கா என்று ரசிகர்களால் பாசமாக அழைக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று அந்நிகழ்ச்சியின் டைட்டில் கார்டை அடித்து சென்றார். பின்னர் கொரோனா ஊரடங்கில் பீட்டர் என்பவரை காதலித்து 3ம் திருமணம் செய்துகொண்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளாகி ஆய்ந்து ஓய்ந்தது. இந்நிலையில் தற்ப்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்காக புதிய கெட்டப்பில் தோன்றி மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் கொடுத்துள்ளார். இதற்கு இணையவாசிகள் பீட்டர் பாலுக்கு ஷேவிங் செய்தது மாதிரியே இருக்கீங்க என ட்ரோல் செய்து வருகின்றனர்.

View this post on Instagram

Kpy

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

From around the web

Trending Videos

Tamilnadu News