நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2வில் வில்லியாக மிரட்டப்போவது இந்த நடிகையா?

 
Mookuthi amman 2

'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா நடிப்பில் ரெடியாகி வரும் புதிய படம் தான் 'மூக்குத்தி அம்மன் 2'. இதற்கு இதன் முதல் பாகத்தை இயக்கிய ஆர்ஜே பாலாஜி இயக்குநர் இல்லை.

'அரண்மனை' 1, 2, 3, 4 என்று வரிசையாக ஹாரர் காமெடி படங்களை எடுத்து கல்லா கட்டிய இயக்குநர் சுந்தர்.சி தான் இயக்குகிறார்.

ஆல்ரெடி ஷூட்டிங் ஓவராம். இதில் VFX காட்சிகள் அதிகம் இருப்பதால், அதற்கான வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறதாம்.

Regena

தற்போது, இந்த படத்தில் நயன்தாராவுக்கு எதிராக மோதும் பவர்ஃபுல்லான வில்லி ரோலில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா தான் நடித்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

From Around the web